Tamil News Live Today: சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்! – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார் | Tamil News Live Today live updates dated 20-02-2024

A3.png

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்!

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்
File Photo

தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட், சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முதலாவது பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்த நிலையில், வேளாண் துறைக்கான 4-வது பட்ஜெட்டை பேரவையி்ல் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை தாக்கல் செய்கிறார். தேர்தல் நெருங்குவதால், பட்ஜெட் அதிக கவனம் பெற்றதாக உள்ளது. இன்றைய வேளாண் பட்ஜெட்டில், விவசாயிகளுக்கான புதிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல், வேளாண்துறைக்கு என தனி பட்ஜெட்தாக்கல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *