“பெண்கள் சக்தி என்று பேசுகிறீர்கள்; இங்கு நிரூபியுங்கள்”- மத்திய அரசை விமர்சித்த உச்ச நீதிமன்றம்! | The Supreme Court has asked the central BJP government why you are so patriarchal

Coast.jpg

அதில்,“இந்திய ராணுவத்திலும், கடற்படையிலும் ஏற்கெனவே, பெண்களுக்கான நிரந்தரக் கமிஷன் நடைமுறையில் இருக்கும் போது, கடலோரக் காவல்படை மட்டும் இதை அமல்படுத்த மறுப்பது ஏன்… பெண்களால், நாட்டின் ராணுவத்திலும், கடற்படையிலும் தொடர்ந்து நாட்டைப் பாதுகாக்கும் பணியில் சேவையாற்ற முடியுமென்றால், கடலோரத்தைப் பாதுகாக்க முடியாதா? நாரி சக்தி… நாரி சக்தி (பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல்) எனத் தொடர்ந்து பேசிவரும் மத்திய அரசு, இதிலும் அதிகாரம் வழங்க வேண்டும். அதை இங்கு நிரூபியுங்கள்.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

கடலோரக் காவல் படையில் பெண்களுக்கான அதிகாரத்தை வழங்காமல் ஏன் இவ்வளவு ஆணாதிக்கப் போக்குடன் செயல்படுகிறீர்கள். உங்களுக்கு ஏன் இந்த அலட்சிய மனப்பான்மை. கடலோர காவல் படையில் பெண்கள் இருக்க முடியாது என்று சொல்லப்பட்ட காலம் சென்றுவிட்டது. எனவே, அவர்களுக்கான முழு கதவுகளையும் திறந்துவிடுகிறோம். கடலோரக் காவல் படையிலும் பெண்களால் சிறப்பாகச் செயல்பட முடியும்” என தனது உத்தரவில் தெரிவித்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *