“நானோ அல்லது கமலா ஹாரிஸோதான் அமெரிக்க அதிபராக இருப்போம்; ஏனென்றால்..!” – நிக்கி ஹேலி சொல்வதென்ன? |Nikki Haley believes that either she or Kamala Harris will become president

Untitled Design 2024 02 20t110230 546.png

இந்த நிலையில், அதிபர் வேட்பாளரான நிக்கி ஹேலி தனியார் நிறுவன செய்தியாளரிடம் பேசியபோது,“ட்ரம்ப், பைடன் இருவரும் அதிபராக வேண்டும் என நான் விரும்பவில்லை. அவர்களை எதிர்த்துப் போட்டியிடுவதில் எனக்கு எந்த அசௌகரியமும் கிடையாது. நான் இந்தத் தேர்தலில் போட்டியிட ஒரே காரணம் இவர்கள் இருவரும் மீண்டும் ஒருமுறை வெற்றிப்பெற்றுவிடக் கூடாது என்பதுதான். ஏனென்றால், 70 சதவிகித அமெரிக்கர்கள் ட்ரம்ப், பைடனை மீண்டும் அதிபராக பார்க்க விரும்பவில்லை.

டொனால்டு ட்ரம்ப் - நிக்கி ஹேலி

டொனால்டு ட்ரம்ப் – நிக்கி ஹேலி

59 சதவிகித அமெரிக்கர்கள் பைடனுக்கும், ட்ரடிரம்புக்கும் வயதாகிவிட்டதாக நினைக்கிறார்கள். ஒரு வேட்பாளர் தன்னை முன்னிலைப்படுத்துவதை விட மக்களுக்கான சேவைகளை முன்னிலைப்படுத்த வேண்டும். அதைத்தான் நான் செய்ய முயல்கிறேன். இந்தத் தேர்தலில் நான் அல்லது அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ், எங்கள் இருவரில் யாராவது ஒருவர், முதல் பெண் அதிபராகப் பொறுப்பேற்போம் என நம்புகிறேன்.” எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *