சொந்த அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு – பாஜகவுக்கு எதிராக கெஜ்ரிவால் புது உத்தி! | kejriwal brought confidence motion on his government in delhi

1708168919 Mrkt5unk Arvind Kejriwal Pti 625x300 01 November 18.webp.png

இந்த நிலையில்தான், தன் அரசு மீது நம்பிக்கைத் தீர்மானத்தை கொண்டுவந்தார் கெஜ்ரிவால். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற பிறகு, ‘எங்கள் எம்.எல்.ஏ-க்கள் யாரும் பிரிந்து செல்லவில்லை. அவர்கள் அனைவரும் எங்களுடன்தான் இருக்கிறார்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தவே, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினோம்’ என்றார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த வழக்கில் பிப்ரவரி 17-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனவே, வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நீதிமன்றம் முன் ஆஜரான கெஜ்ரிவால், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இயலவில்லை என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டால், அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. அமலாக்கத்துறையிடம் அபரிமிதமான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதே நேரம், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதன் மூலம் தன் அரசை அவர் தற்சமயம் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *