`அஞ்சுகிறது திமுக அரசு; பேரவையில் எடப்பாடி பேச்சு, நேரலையில் கட்..! – திமுக சொல்வதென்ன? | Live ‘cut’ of EPS speaking in assembly, what dmk says

Gridart 20240213 151511391.jpg

இதையடுத்து தி.மு.க செய்து தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம், “அவர் தேவை இல்லாமல் பேசுகிறார். அதில் உண்மை இல்லை. அவர் சட்டப்பேரவையில் பேசியதை வெளியில் இருந்த நானே பார்த்தேன். ஒருவேளை இவர் பேசுவது ஒளிபரப்பாகவில்லை என்றே வைத்துக்கொள்வோம். எடப்பாடி எழுப்பும் கேள்விக்கு பதில் சொல்லும் போது, ‘மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவருக்கு சபாநாயகர் வாயிலாக இதை சொல்லிக்கொள்கிறேன்’ என்று தான் அமைச்சர்கள் பேச ஆரம்பிப்பார்கள். அப்போது அவர்கள் கூறும் பதில் இவருக்கு தான் என தெரிய தானே செய்யும்?. அவரை காட்டாமல், பதில் அளிப்பதை மட்டும் காட்டினால் மக்களுக்கு தெரியாதா?. அவர் பேசுவதை நிறைய பேர் பார்க்கவில்லை என்ற வருத்தம் இருந்தால் அவரது கட்சி தோழர்களிடம் ‘இந்த நேரத்தில் நான் பேசுகிறேன். நீங்க பாருங்கப்பா’ என சொல்ல வேண்டியது தானே?. இதனால் திமுக-வுக்கு என்ன லாபம் வந்துவிடப்போகிறது?. எதிர்க்கட்சி தலைவர் கேட்கும் கேள்விக்கு முதல்வர், அமைச்சர்கள் பதில் அளிக்கிறார்கள்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *