தேர்தல் அலுவலரை தாக்கிய வழக்கு… மு.க.அழகிரி உள்ளிட்ட அனைவரும் விடுதலை! | MK alagiri released from election case

Img 20240216 Wa0032.jpg

அழக்கறிஞர் மோகன்குமார்

அழக்கறிஞர் மோகன்குமார்

பின்னர் மாவட்ட முதலாவது நடுவர் நீதிமன்ற நீதிபதி முத்துலெட்சுமி அவர்கள் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரும் புறப்பட்டு சென்றனர். செய்தியாளர்களிடம் பேச மறுத்துவிட்டார்.

அழகிரி தரப்பு வழக்கறிஞர் மோகன் குமார், “இந்த வழக்கை அதிமுக ஆட்சியில் அரசியல் காரணத்திற்காக தாமதப்படுத்தினர், இந்த நிலையில் 13 ஆண்டுகளுக்குப் பிற்கு நீதி கிடைத்துள்ளது, இந்த வெற்றியை தலைவர் கலைஞருக்கு சமர்ப்பிக்கிறோம்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *