சசிதரூருக்கு எதிராக மத்திய அமைச்சர்… கேரளாவில் `வி.ஐ.பி’-களை களமிறக்கும் பாஜக! | Bjp plans to place vip’s in lok sabha election

Kerala.jpg

மத்திய அமைச்சர் வி.முரளீதரன்

மத்திய அமைச்சர் வி.முரளீதரன்

மேலும் கேரளா-வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் வி.முரளீதரன் மகாராஷ்டிரா-வில் இருந்து ராஜ்யசபா எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரை ஆற்றிங்கல் தொகுதியில் போட்டியிட வைக்கும் விதமாக மீண்டும் ராஜ்யசபா சீட் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், திருச்சூர் தொகுதியில் முன்னாள் ராஜ்யசபா எம்.பி-யும் நடிகருமான சுரேஷ் கோபியை களம் இறக்க பா.ஜ.க தயாராகிவருவதாக கூறப்படுகிறது. அதனால்தான் சுரேஷ்கோபி திருச்சூரை சுற்றியே அரசியல் செய்துவருகிறார். பா.ஜ.க இம்முறை கேரளாவில் கால்பதிக்க புது வியூகங்களை கையில் எடுத்துவருகிறது. இந்த வியூகங்கள் கைகூடுமா… பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *