பிடிஆர் கொடுத்த பெரிய அப்டேட்… ஐடி நிறுவனங்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வருது..!

367444 Ptrpalanivel.jpg

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் பேசும்போது, இந்தியாவிலே தமிழகத்தில் தான் ஆண்டிற்கு 17% பொறியியல் பட்டதாரிகள் படித்து வெளியேறுகிறார்கள், பெங்களூர், ஐதராபாத்தில் இருந்து வெளியேறும் ஐடி நிறுவனங்கள் கோவை, மதுரையை நோக்கி வருகின்றன என்றும் கூறினார்.
 

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *