தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.16,500 கோடி… பாதிக்கும்மேல் பாஜக; எந்த கட்சிக்கு எவ்வளவு? முழு விவரம் | from 2018 to 2024 january, totally 16k crore valued electoral bonds sold, bjp have 54 percentage of it

Gridart 20231226 143327425.jpg

ராகுல் காந்தி - பிரதமர் மோடி

ராகுல் காந்தி – பிரதமர் மோடி

இவற்றைத் தொடர்ந்து, மாநிலக் கட்சிகளான தெலங்கானாவின் பாரத ராஷ்டிர சமிதி ரூ.912 கோடியும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ரூ 774 கோடியும், தமிழ்நாட்டின் தி.மு.க ரூ.616 கோடியுடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

ஜெகன்மோகன் ரெட்டி, மம்தா பானர்ஜி, ஸ்டாலின்

ஜெகன்மோகன் ரெட்டி, மம்தா பானர்ஜி, ஸ்டாலின்

அதற்கு அடுத்த இரண்டு இடங்களில் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ரூ.381 கோடி, தெலுங்கு தேசம் கட்சி ரூ.146 கோடி, ஆம் ஆத்மி ரூ.84 கோடியுடன் இருக்கின்றன. மேலும், 2023 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி மொத்தமாக ரூ.4,509 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும், எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பது அறிவிக்கப்படவில்லை.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *