கத்தாரில் இருந்து இந்திய முன்னாள் கடற்படை வீரர்களை விடுவிப்பதில் ஷாருக் கான் உதவினாரா?! | actor Shah Rukh Khan has denied claims that he was involved in the release of 8 Indian Navy veterans

Ggophz1xuaafudv.jfif .png

அதனால்தான் கடற்படை அதிகாரிகளை விடுவிக்க கத்தார் அரசு முன்வந்தது” எனக் குறிப்பிட்டிருந்தார். சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தை மறுத்து, ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானி இன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். அதில்,“கத்தாரிலிருந்து இந்தியக் கடற்படை அதிகாரிகளை விடுவிப்பதில் ஷாருக் கானின் தலையீடு இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அத்தகைய கூற்றுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை.

ஷாருக்கான்

ஷாருக்கான்

இந்திய அரசின் அதிகாரிகளும் சந்தேகத்திற்கிடமின்றி இதை மறுக்கிறார்கள். இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் விடுவிப்பு விவகாரத்தின் அனைத்து விஷயங்களும் மிகவும் திறமையான தலைவர்களால் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன. பல இந்தியர்களைப் போலவே ஷாருக் கானும் முன்னாள் கடற்படை அதிகாரிகள், வீட்டில் பாதுகாப்பாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *