Vetri Duraisamy: ’8 நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட வெற்றி துரைசாமி உடல் இன்று மாலை தகனம்!’-saidai duraisamys son vetri duraisamys funeral today

13022023 Vetri Duraisamy 1707790868927 1707790876239.png

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின், கின்னார் மாவட்டத்தில் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் சுற்றுலா சென்றபோது, காணாமல்போனார். மேலும், அவர் பயணித்த கார் பிப்ரவரி 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பாங்கி நல்லா அருகில் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்தது. அந்தச் சம்பவத்தில் கார் ஓட்டுநர் நீரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.அவரது பெயர் தன்ஜின் எனத் தெரிந்தது. மேலும் கோபிநாத் என்பவர், காயமடைந்த நிலையில் இருந்து மீட்கப்பட்டார்.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *