Senthil Balaji: செந்தில் பாலாஜி ராஜினாமா! ஓ.கே.சொன்ன ஆளுநர்! ராஜ்பவனில் வந்த தகவல்!-governor rn ravi accepted the resignation of minister senthil balaji

Rn Ravi 1688086280629 1707803988175.jpeg

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி புதியதாக கட்டி வரும் வீட்டின் மதிப்பு, பரப்பளவு, செய்யப்பட்டுள்ள செலவுகள் குறித்தும், செந்தில் பாலாஜியின் நண்பர் நடத்தும் உணவகத்திலும் கடந்த ஜனவரி 11ஆம் தேதி அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதன்பின்னர் கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர்.  நாளை மறுதினம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. 

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *