`துணை முதலமைச்சர் நியமனம் அரசியல் சாசனத்துக்கு எதிரானதா?’ – உச்ச நீதிமன்றம் சொல்வதென்ன?| appointment of a Deputy Chief Minister in a state is not unconstitutional, the Supreme Court sai

Tthv9vd8 Supreme Court India Generic Pti 625x300 10 October 22 1 .webp.png

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய் சந்திரசூட்,“துணை முதல்வரை நியமிக்கும் நடைமுறை பல மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. நீங்கள் யாரைத் துணை முதல்வர் என்று அழைத்தாலும், அது ஒரு அமைச்சரைத்தான் குறிக்கும்.

சந்திரசூட்

சந்திரசூட்

துணை முதல்வர் ஒரு மாநில அரசின் மிக முக்கியமான அமைச்சர் என்பதனை குறிக்கிறது. எனவே, துணை முதல்வர் நியமனம் அரசியலமைப்பை மீறுவதாகாது. எனவே, ஒரு மாநிலத்தில் துணை முதல்வர் நியமனம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதல்ல” எனத் தீர்ப்பளித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *