“இதுவரை நீங்கள் ஏந்திய மோடி எதிர்ப்பு கொடியை, இனி உங்கள் மருமகன் ஏந்துவான்!” – நிதிஷை சாடிய தேஜஸ்வி | Tejashwi Yadav said isn’t aware of the reasons that forced Nitish Kumar to ditch the Mahagathbandhan

302bsft Tejashwi Yadav 625x300 11 October 22.webp.png

இனியும் நிதிஷ் குமார் கட்சி மாறமாட்டார் என்பதற்கு பிரதமர் மோடி உத்தரவாதம் தருவாரா… எங்களுக்குச் சோர்வானவர்கள் தேவையில்லை. ராமனைக் காட்டிற்கு அனுப்ப தசரத மன்னனுக்கு விருப்பமில்லை. ஆனால் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதைக் கைகேயி செய்துமுடித்தாள். அதுபோலத்தான் நிதிஷ் குமாருக்கும் ஏற்பட்டிருக்கும். இனியாவது முதலமைச்சராக இருந்து, கொடுத்த வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்ற வேண்டும் என விரும்புகிறோம்” எனக் குறிப்பிட்டார்.

நிதிஷ் குமார்

நிதிஷ் குமார்

அதைத் தொடர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில், நிதிஷ் குமார் அங்கம் வகிக்கும் NDA கூட்டணிக்கு ஆதரவாக 129 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தனர். அதனால், நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக தொடர்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *