DMK: ‘திமுக என்றால் வாரிசு அரசியல், பணமோசடி, கட்டப்பஞ்சாயத்து’ – பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தாக்கு!-dmk stands for dynasty politics and money laundering says bjp head j p nadda

Jpnadda 1707668351566 1707668352425.png

DMK-வின் விரிவாக்கம் தெரியுமா, D for Dynasty (வாரிசு அரசியல்), M for Money Swindling (பண மோசடி), K for Katta Panchayathu (கட்டப் பஞ்சாயத்து) ஆகியவை சேர்ந்தது தான். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அவரது மகன், அவரது பெயரன் மட்டுமே திமுகவில் பொறுப்புகளில் இருக்க முடியும்.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *