Fire Accident: ஜூவல்லரிபாக்ஸ் குடோனில் கொளுந்துவிட்டு எரியும் தீ ..கோவையில் பரபரப்பு!-fire broked at jewelery box manufacturing godown in coimbatore

Covai Fire 1707476745856 1707476753727.jpg

இந்த பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நகைப் பெட்டிகளை தயாரிக்கும் பணியில் வழக்கம்போல் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென நிறுவனத்தின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை முழுவதும் தீ பரவத் துவங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், உடனடியாக அங்கிருந்து வெளியேறினர். அடுத்த சில நிமிடங்களில் தொழிற்சாலை முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரியத் துவங்கியது.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *