`காங்கிரஸின் தோல்விகளுக்கு என்னுடைய தாத்தாவை பலிகடா ஆக்கியது காந்தி குடும்பம்!’ – நரசிம்ம ராவ் பேரன் | BJP led central govt announced bharat ratna to narasimha rao and his grandson slams congress

Screenshot 2024 02 09 14 53 55.png

இப்படியிருக்க, காங்கிரஸின் தோல்விகளுக்கு காந்தி குடும்பம் தன்னுடைய தாத்தாவை பலிகடா ஆக்கியதாக, நரசிம்ம ராவின் பேரன் என்.வி.சுபாஷ் தற்போது தெரிவித்திருக்கிறார். நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊடகத்திடம் பேசிய என்.வி.சுபாஷ், “நரசிம்ம ராவ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், பிரதமர் மோடி அவருக்குப் பாரத ரத்னா விருதை வழங்கியிருக்கிறார். இப்போது, யு.பி.ஏ அரசாங்கத்தை அதிலும் குறிப்பாக 2004 முதல் 2014 வரை யு.பி.ஏ அரசு மத்தியில் ஆட்சியிலிருந்தபோது இருந்த காந்தி குடும்பத்தைக் குற்றம்சாட்டுகிறேன்.

நரசிம்ம ராவின் பேரன் என்.வி.சுபாஷ்

நரசிம்ம ராவின் பேரன் என்.வி.சுபாஷ்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *