‘தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார்’ – சரத் பவார் கட்சிக்கு தற்காலிக பெயர் | Sharad Pawar’s party will temporarily function under the name ‘Nationalist Congress Sarathchandra Pawar’

Sharad Pawar.jpg

தேர்தல் கமிஷனின் முடிவு குறித்து கருத்து தெரிவித்த சரத்பவாரின் பேரன் ரோஹித் பவார், “‘தேர்தலில் வெற்றி பெற சரத் பவாரின் பெயர் மட்டும் எங்களுக்கு போதும். அவர்கள் கட்சி மற்றும் சின்னத்தை பெற்று இருக்கலாம். ஆனால் கட்சியை ஆரம்பித்தவர் எங்களுடன் இருக்கிறார்” என்றார். முன்னதாக கட்சியின் பெயர் தொடர்பாக தனது ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் தேசியவாத என்ற பெயர் வரவேண்டும் என்பதில் சரத்பவார் உறுதியாக இருந்தார்.

உத்தவ் தாக்கரே கட்சியை ஏக்நாத் ஷிண்டே இரண்டாக உடைத்த போதும் இதேநிலைதான் ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டேயிக்கு கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை கொடுத்துவிட்டு உத்தவ் தாக்கரேயிக்கு சிவசேனா உத்தப் பாலாசாஹேப் தாக்கரே என்று கட்சி பெயர் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *