“கிருஷ்ணர் பிடிவாதமாக இருக்கிறார்..!” – மதுராவுக்குத் தயாராகும் முதல்வர் யோகி | New lord Krishna is adamant, UP CM Yogi adityanath targets Mathura shahi eidgha mosque

Gridart 20240208 084702564.jpg

சட்டமன்றத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசுகையில் இதனைத் தெரிவித்த யோகி ஆதித்யநாத், “மகாபாரதத்தில் போர் தொடங்குவதற்கு முன், பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்களைக் கொடுக்கும்படி துரியோதனனை கிருஷ்ணர் வற்புறுத்தினார். அதுபோல, கடவுளின் அவதார இடங்களான அயோத்தி, காசி, மதுரா ஆகிய எங்களின் மூன்று புனித தலங்களைக் கேட்கிறோம்.

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றிவிட்டோம். பின்னர், அயோத்தியில் கும்பாபிஷேகம் முடிந்ததும், நாம் ஏன் காத்திருக்க வேண்டும் என்று இரவோடு இரவாகத் தடுப்புகளை அகற்றினார் நந்திபாபா (ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட நீதிமன்றம் அனுமதி வழங்கியது). அதுபோல, தற்போது கிருஷ்ணரும் பிடிவாதமாக இருக்கிறார் (மதுரா மசூதி)” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *