ஒரு பக்கம் கூட்டணிக்கு திறந்திருக்கும் கதவு… மறுபக்கம் ஆள் தூக்கும் படலம் – பாஜக பிளான்தான் என்ன?! | what was bjp plan on dealing admk in tamilnadu

Whatsapp Image 2023 09 14 At 9 52 10 Pm.jpeg

இந்நிலையில்தான், கூட்டணி கதவு நிறந்தே இருக்கிறதென்று அமித் ஷா பேசி இருக்கிறார். அதேநேரத்தில் அது கெஞ்சும் தொணி இல்லை. அழைப்பு தொணிதான். அதேநேரத்தில் மூன்றாவது அணிக்கான பணிகளும் நடக்கிறதென்று சொல்லி இருக்கிறார்.

வாசன், எடப்பாடி பழனிசாமி

வாசன், எடப்பாடி பழனிசாமி

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த தகவல் வெளியாகும் நேரத்தில், அ.தி.மு.க-வின் 15 முன்னாள் எம்.எல்.ஏ.க்களை அண்ணாமலை மூலமாக அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார். இதுவும் ஒரு விதமான எச்சரிக்கைதான். கூட்டணி அமையவில்லையென்றால், ஆள் தூக்கும் அரசியல் தொடரலாம்.” என்கிறார்கள் விரிவாக.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தமிழக பாஜக பொதுச் செயலாளர் இராம ஶ்ரீநிவாசன் ஜூ.வி-க்கு அளித்த பேட்டியில் “பா.ஜ.க கூட்டணிக்கு வரவில்லையென்றால்… அ.தி.மு.க பெரிய விலை கொடுக்க நேரிடும்” என்றிருந்தார் என்பது இருந்தது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *