`இந்தியாவை பலவீனமாக்கியது காங்கிரஸ் அரசு’- வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிர்மலா; சாடும் எதிர்க்கட்சிகள்! | Nirmala Sitharaman presents ‘White paper’ on Indian economy in Lok Sabha

Whatsapp Image 2024 02 08 At 19 15 32.jpeg

2014-க்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான `ஐக்கிய முற்போக்குக் கூட்டணி” ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகள் குறித்தும், காங்கிரஸின் கொள்கை முடிவுகளால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் குறித்தும், இன்றைய தினம் மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெள்ளை அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் காங்கிரஸ் அரசை மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது.

மோடி - மன்மோகன் சிங்

மோடி – மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் தலைமையிலான கடந்த கால அரசு, பொருளாதாரரீதியான கொள்கை முடிவுகளை எடுக்க முடியாமல் திணறியதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் அந்த அறிக்கையில், “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 10 ஆண்டுக்கால பொருளாதாரச் செயல்பாடுகளை… பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 10 ஆண்டுக்கால பொருளாதாரச் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *