`மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கிறதா திமுக அரசு?’ – எடப்பாடி குற்றச்சாட்டும் திமுக பதிலும்! | is dmk planning to privatize the Electricity Board

Eeee.jpg

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “எப்படி தமிழக மின்சார வாரியத்தை தனியார் மயமாக்க முடியும்?. அனைவரும் தவறான கருத்தை கூறி வருகிறார்கள். அது முழுக்க, முழுக்க அரசு நிறுவனம். எடப்பாடி பழனிசாமி கோவையில் தண்ணீரை தனியாருக்கு விற்பனை செய்தார். அதுபோல் நாம் செய்ய மாட்டோம். அவர்கள் செய்துவிட்டு போன தொந்தரவினால் மின்வாரியம் தள்ளாடிக்கொண்டு இருக்கிறது. எனவே நிதி நிலையை மீட்டெடுக்கும் முயற்சியை தான் செய்து வருகிறோம். எந்த காலத்திலும் திமுக யார் கையிலும் ஒப்படைக்காது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *