`அயோத்தி; நாது`ராம்’… Media-Modia!’ – ராஜ்ய சபாவில் பாஜக-வை கடுமையாகச் சாடிய ஜான் பிரிட்டாஸ் | ‘Our Ram is Gandhi’s Ram, your Ram is Nathuram…’ John Brittas slams BJP in Parliament:

Screenshot 2024 02 07 13 54 12.png

பிப்ரவரி 4 முக்கியமான நாள், அன்றுதான் சர்தார் படேல் ஆர்.எஸ்.எஸ்-ஸை தடைசெய்தார். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் செங்கோலுக்கு பின்னின்று வருகிறார் இதுதான் ஜனநாயக நாடா… நாட்டில் குடிமக்களுக்கு பிராண பிரதிஷ்டை (உயிர்கொடுத்தல்) செய்வதுதான் பிரதமரின் முதற் கடமை, கடவுள்களுக்கு அல்ல. அவர், மணிப்பூருக்குச் சென்று அங்கிருக்கும் மக்களுக்குப் பிராண பிரதிஷ்டை செய்யவேண்டும். அதைத்தான் முதலில் செய்துமுடிக்க வேண்டும். அதற்குப் பதில் அரசியல் நாடகத்தை நடத்தாதீர்கள்…

ஜான் பிரிட்டாஸ்

ஜான் பிரிட்டாஸ்

எவ்வாறு நீங்கள் தோண்டுகிறீர்களோ அதை இன்னும் ஆழமாகத் தோண்டுங்கள், அதில் புத்த விகாரங்களை, சமண விகாரங்களையும் நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்… இன்னும் ஆழமாகத் தோண்டினால் மத்திய கிழக்குக்குச் செல்லலாம்… இன்னும் தோண்டினால் ஆப்பிரிக்காவுக்குச் செல்லலாம்… அங்கிருந்துதான் நம் முன்னோர்கள் வந்தார்கள்… அப்படியிருக்க இப்போது தோண்டுவதன் நோக்கம் என்ன… இன்றைக்கு மீடியா (Media)-க்கள் மோடியா (Modia)-க்களாக மாற்றப்பட்டிருக்கிறது” எனக் கடுமையாகச் சாடினார்.

டெல்லியில், டாக்டர் சுபாஷ் சி காஷ்யப், பிரபுல் படேல் உள்ளிட்ட பிரபலங்களின் நடுவர் மன்றத்தால் லோக்மத் நாடாளுமன்ற விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், பா.ஜ.க மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, ஜான் பிரிட்டாஸுக்கு 2023-ன் சிறந்த நாடாளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் என்ற விருதை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *