`1,000 ஆண்டுகளுக்கான அடித்தளம்; பார்வையாளர் மாடத்தில் எதிர்க்கட்சிகள்..!’- பிரதமர் மோடி உரை ஹைலைட்ஸ் | PM Modi delivered more than one hour speech in parliament

Modi Parliment.png

ஆம், பா.ஜ.க 370 இடங்களையும், எங்களின் என்.டி.ஏ கூட்டணியின் மூலம் 400-க்கும் மேற்பட்ட இடங்களையும் வெல்வோம். தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைத்து, 1,000 ஆண்டுகளுக்கான திட்டங்களுக்கு அடித்தளமிடுவோம். தாங்கள் எதிர்க்கட்சிகளாகவே தொடர வேண்டும் என அவர்கள் எடுத்திருக்கும் இந்த தீர்க்கமான முடிவை, வரவேற்கிறேன். அவர்களின் பேச்சின் ஒவ்வொரு வார்த்தையிலிருந்தும், அவர்கள் நீண்ட காலம் எதிர்க்கட்சியாக அமரத் தீர்மானித்திருக்கிறார்கள் என்பதை நானும், நாடும் இப்போது நம்புகிறோம்.

கார்கே, ராகுல் காந்தி

கார்கே, ராகுல் காந்தி

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *