என் கூட ஜாலியா வாழ்ந்துட்டு விட்டுட்டு போவீங்க.. கர்நாடக நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு தொடர்வேன் – விஜயலட்சுமி!-actress vijayalakshmi video case against seeman in karnataka court

Seeman Vijayalakshmi New 1694484366788 1704438259772.jpg

நடிகை விஜயலட்சுமி கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான் என்னைத் திருமணம் செய்துகொண்டார். நாங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். நான் 7 முறை கர்ப்பமானேன். ஆனால், என்னுடைய அனுமதியின்றி, அதை சீமான் கலைத்துவிட்டார். தற்போது சீமான் கட்சியைச் சேர்ந்த மதுரை செல்வம் என்பவர் என்னை மிரட்டுகிறார். எனவே, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *