‘போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை தவிர்க்க நடவடிக்கை தேவை’ அன்புமணி வலியுறுத்தல்-anbumani asserted that action is needed to avoid the strike of transport workers

Anbumani Ranada 1661657604071 1704340577823.jpg

சென்னையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுகள் தோல்வியடைந்து விட்ட நிலையில், மூன்றாம் கட்ட பேச்சுகளை அடுத்த ஓரிரு நாட்களில் அரசு நடத்த வேண்டும். அந்தப் பேச்சுகளில் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் போக்குவரத்து அமைச்சரே பங்கேற்க வேண்டும். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி , அவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *